கோலிவுட்டில் முன்னணி நடிகைககளுள் ஒருவராக இருந்தவர் சதா



ஜெயம் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்



அந்நியன் படத்தில் அப்பாவியாக முகத்தை வைத்து நடித்த இவரை பலருக்கும் பிடித்துப் போனது



தமிழ் மட்டுமல்லாது கன்னடம், தெலுங்கு மொழி படங்களிலும் சதா நடித்துள்ளார்



மாதவனுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்



சில வருடங்களுக்கு முன்பு வெளியான எலி படம் மூலம் தமிழில் கம்பேக் கொடுத்தார்



இவரது நடிப்பில் கடைசியாக டார்ச்லைட் என்ற படம் தமிழில் வெளியாகியிருந்தது



அடிக்கடி சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிடுவது சதாவின் வழக்கம்



சிகப்பு நிற உடையணிந்த புகைப்படங்களை சதா பதிவிட்டுள்ளார்



இந்த புகைப்படங்களை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்