பிரபஞ்சம் மிகவும் அமைதியாக இருக்கும்



பிரபஞ்சத்தில் மொத்தம் எத்தனை நட்சத்திரங்கள் இருக்கிறது என இன்னும் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை



கிரகங்களுக்கு ஈர்ப்பு விசை இருப்பதன் காரணமாக அவை உருண்டையாக உள்ளன



நிலவில் இப்போது வரை சென்ற விண்வெளி வீரர்களின் கால்தடம் இன்னும் 100 மில்லயன் ஆண்டுகளை வரை நீடிக்குமாம்



நாசா விண்வெளி வீரர்களின் ஆடை $12,000,000 மதிப்பு கொண்டது



உலகில் இருக்கும் தண்ணீரை விட 140 ட்ரில்லியன் அளவு அதிகமான தண்ணீர் கொண்ட நீராவி மேகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது



சூர்ய குடும்பத்தில் இருக்கும் புளூட்டோ என்ற நட்சத்திரம் அமெரிக்க நாட்டை விட சிறியது



ஒவ்வொரு ஆண்டும் சந்திரன், பூமியிலிருந்து 3.8 செ.மீ விலகிச் செல்கிறது



முதன் முதலாக புகைப்படம் எடுக்கப்பட்ட பிளாக் ஹோல், உலகை விட 3 மில்லியன் மடங்கு பெரியது



சந்திரன் பூமியைச் சுற்றி வருகிறது, பூமி சூரியனைச் சுற்றி வருகிறது, சூரியன் பால்வீதியின்(மில்கிவே) மையத்தைச் சுற்றி வருகிறது