முடி பராமரிப்பில் உதவும் வெண்டைக்காய் எப்படி?

வெண்டைக்காயை அரைத்து முடியில் தடவலாம். கண்டிஷனர் போல் செயல்படும்

முடிக்குத் தேவையான புரோட்டின் மற்றும் ஊட்டச்சத்துகளைக் கொண்டுள்ளது

வெண்டைக்காயை அரைத்து தடவுவது தலை வறட்சி, அரிப்பைக் குறைக்கும்

சேதமடைந்த முடியை சரிசெய்ய வெண்டைக்காய் உதவுகிறது

செபம் எனப்படும் எண்ணெய் பிசுக்கை கட்டுப்படுத்த உதவும்

தொடர்ந்து வெண்டைக்காய் தடவுவது முடி வளர்ச்சிக்கு உதவும்

பளபளப்பான முடியைப் பெற உதவும்

வறண்ட சுருள் முடி உடையவர்களுக்கு வெண்டைக்காய் பேஸ்ட் நிச்சயம் உதவும்

பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட உதவும்