முடிவளர புரோட்டின் அதிகம் நிறைந்த உணவுகள் உண்ணுங்கள் இயற்கையாகவே புரோட்டின் நிறைந்த உணவுகள் முடி உதிர்வதைத் தடுக்கின்றன நமது முடியின் ஆரோக்கியத்தை தீர்மானிப்பதில் உணவு முக்கியப் பங்கு வகிக்கிறது பாதிக்கப்பட்ட முடியை சரிசெய்யவும் புரோட்டின் உணவு உதவுகிறது ஒமேகா 2 ஆசிட் நிறைந்த மீன் அதிகம் சாப்பிடுங்க அடர்த்தி குறைந்த முடி உள்ளவர்கள் நிறைய மீன் சாப்பிடுங்க பால் பொருள்களை நாள்தோறும் எடுத்துக் கொள்ளுங்கள் இரும்புச் சத்து, வைட்டமின் பி 12, ஃபேட்டி ஆசிட், புரோட்டின் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள் முட்டையில் உள்ள பயோட்டின் முடி வளர்ச்சிக்கு மிக நல்லது சைவ உணவில் பருப்பு வகைகள் முடி வளர்ச்சிக்கு மிக உகந்தது