சப்பாத்தி பெரும்பாலும் அனைவராலும் ரசித்து உண்ணும் உணவாகவே இருந்து வருகிறது. சப்பாத்தி உங்க ஃபேவரைட் உணவு என்றால் அதற்கேற்றவாறு சைடிஷ்களை சாப்பிடலாம். தக்காளி தொக்கு இத்ற்கு சிறந்த காம்பினேசன் சப்பாத்திக்கு பன்னீர், முட்டை உள்ளிட்டவற்றை ஸ்டஃப் செய்து சாப்பிடலாம், தயிர் சப்பாத்திக்கு நன்றாக இருக்கும். முட்டை கிரேவி சப்பாத்திக்கு சுவையாக இருக்கும், சிலருக்கு கிரேவி மற்றும் சிலருக்கு குழம்பு போன்றவைகள் சைடிஷ் ஆக உண்ண பிடிக்கும். சைடிஷ் நன்றாக இருந்தால் சப்பாத்தி சுவையாக சாப்பிடலாம் சால்ட் உள்ளிட்டவைகளும் சப்பாத்தி உடன் சாப்பிடலாம். இன்றைக்கு உங்க வீட்ல என்ன சைடிஷ்? சப்பாத்திக்கு.