தற்போது இளம் வயதில் இருப்பவர்களுக்கு கூட இதயம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்க தொடங்கிவிட்டது.
மோசமான உணவு தேர்வுகள் எப்போதுமே இதயம், எடை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும்.
காய்கறி மற்றும் பழங்களை சேர்த்துக்கொள்ளுங்கள்
ஒரு நாளைக்கு 1,500 மில்லிகிராம்களுக்கு மேல் உப்பினை சேர்த்துக்கொள்ளக்கூடாது.
சர்க்கரை ஒரு ஆரோக்கியமான உணவு அல்ல என்பது பலருக்குத் தெரியும்.
இது ஆற்றலை அளிக்கிறது, ஆனால் உண்மையான ஊட்டச்சத்து இல்லை.
கொழுப்பை குறைத்துகொள்ளுங்கள்
சரியாக சாப்பிடுவது, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான எடையை பராமரிப்பது போன்ற பிற ஆரோக்கியமான பழக்கங்களும் உங்கள் இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவும்.
நார்ச்சத்து நிறைந்த உணவு இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவும்