நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது நீரிழிவு நோய்க்கு உகந்தது இதயத்திற்க்கு ஆரோக்கியமானது மலச்சிக்கலுக்கு உகந்தது கண் பார்வையை மேம்படுத்துகிறது பல்வலியை குறைக்க உதவுகிறது கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நன்மை அளிக்கிறது சளி மற்றும் வைரஸ் தொற்றுகளுக்கு எதிராக செயல்படுவதாக கூறப்படுகிறது கொய்யா தோல், பொலிவு மற்றும் புத்துணர்ச்சியை மீண்டும் பெற உதவுகிறது