வெண்டைக்காயின் பூர்வீகம் எத்தியோப்பியா. இன்று தமிழ்நாட்டில் அதிகம் விளைகிறது வெண்டைக்காய் பல மருத்துவத் தன்மைகளை கொண்டுள்ளது. ரத்தத்தில் கொழுப்பு, பித்த நீர் அதிகரிக்காமல் கட்டுப்படுத்தும் மலக்குடல் புற்றுநோயைத் தடுக்க உதவும் கொலஸ்ட்ராலைக் குறைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும் இதில் உள்ள ஆஸ்டியோபோரோசிஸ் எலும்பு அடர்த்தியை அதிகரிக்க உதவும் வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்த காய் வெண்டைக்காய் ஊறிய நீர் பல மருத்துவ குணங்கள் கொண்டது ஞாபக சக்தியை அதிகரிக்கும், இதனால் தான் கணக்கு வரும் எனக் கூறுகிறார்கள் கண் பார்வைத் திறனை மேம்படுத்தும்