சுவையான சீஸி முட்டை ரோல்களுக்கான எளிதான மற்றும் விரைவான செய்முறையை தருகிறோம். ஒரு முட்டையை எடுத்து, மஞ்சள் கரு மற்றும் வெள்ளைப் பகுதியை வெவ்வேறு கிண்ணங்களில் பிரிக்கவும். இப்போது கடாயை சூடாக்கி சிறிது எண்ணெய் சேர்க்கவும் இப்போது கடாயை சூடாக்கி சிறிது எண்ணெய் சேர்க்கவும் முதலில் வெள்ளைக் கரு பகுதியை சிறிது உப்பு மற்றும் மிளகு சேர்த்து சமைக்கவும். கடாயின் ஒரு பக்கத்தில் அதை Roll செய்யவும் பின்னர், வாணலியில் மஞ்சள் கருவை சேர்க்க வேண்டும். பாதி வெந்ததும் சிறிது சீஸ் ஊற்றி வெள்ளைப் பகுதியின் மேல் மடித்து வைக்கவும். பின்னர் சிறிய துண்டுகளாக வெட்டி பரிமாறவும். முட்டை பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தவை மற்றும் புரதச்சத்தும் நிறைந்துள்ளன.