வைட்டமின் சி நிறைந்தது. நோய் எதிர்ப்பு
சக்தியை அதிகரிக்கவல்லது


உடலில் கான்சர் செல்களின் வளர்ச்சியைத்
தடுக்கிறது


குறைந்த க்ளைசெமிக் மதிப்பெண் கொண்டது.
சர்க்கரை நோயாளிகள் தயங்காமல் உண்ணலாம்


சோடியம் - பொட்டாசியம் அளவுகளை
உடலில் சமநிலைப்படுத்த உதவும்


உடலின் திடக்கழிவுகளை எளிதில்
வெளியேற்ற உதவும்


இதில் உள்ள ஃபாலிக் ஆசிட் கர்ப்பிணிகளுக்கு
நன்மை பயக்கும்


பற்குழி, பல் பாதிப்புகளில் இருந்து
விடுபட கொய்யா உதவும்


கொய்யா மெல்லுவது நம்மை சாந்தப்படுத்தும்
மூளையை ஆற்றுப்படுத்தும்


வைட்டமின் ஏ சத்து கொண்டது. பார்வைத்
திறன் மேம்பாட்டுக்கும் உதவும்