The lipbalm company என்னும் புதிய நிறுவனத்தை தொடங்குகிறார் நயன்தாரா நயனும், மருத்துவர் ரெனிடா ராஜனும் இணைந்து இந்நிறுவனத்தை தொடங்குகிறார்கள் இந்த லிப் பாம் நிறுவனத்தில் 100-க்கும் மேலான கலெக்ஷன்ஸ் உள்ளதாம் உலகிலேயே அதிக Lip Balm வகைகள் கொண்ட நிறுவனம் இதுதானாம். முன்பு, கத்ரீனாவின் அழகு நிறுவன மாடலாக இருந்தார் நயன். ரெனிடா ராஜன் பிரபல காஸ்மெடாலஜிஸ்ட் Chaiwaale என்னும் நிறுவனத்திலும் பங்குதாரராக உள்ளார் நயன். சமீபத்தில் போயஸ் கார்டனில் வீடு வாங்கினார் நயன்தாரா அசுரத்தனமாக வளர்ச்சி காணும் லேடி சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்துக்கள். <3