பாரம்பரிய மருத்துவத்தில் குப்பைமேனியை மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்



விரல் இடுக்குகளில் ஏற்படும் சொறி, சிரங்கை சரிசெய்யலாம்



படர்தாமரை பிரச்சினைக்கு நிவாரணம் கிடைக்கலாம்



கண்ணுக்குத் தெரியாத பூச்சிகளால் உடலில் ஏற்படும் அரிப்பு, தடிப்புகளுக்கு குப்பைமேனி எண்ணெய் நன்மருந்து



குப்பைமேனியின் பொடியை 1 கிராம் அளவு வெந்நீரில் கலந்து கொடுக்க, இருமல் குறையும்



குப்பைமேனி இலைகளை அரைத்து நெற்றியில் பற்று போட, தலைபாரம் குறையும்



இதன் பொடியை விளக்கெண்ணெயில் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப் புழுக்கள் செத்து மடியும்



குப்பைமேனியை கீரையாகச் சமைத்து சாப்பிடும் வழக்கம் ஆப்பிரிக்க நாடுகளில் இன்றும் தொடர்கிறது



இதன் எண்ணெயை, தலைக்குத் தேய்த்து குளித்தால் வர சைனஸைடிஸ் பிரச்சினையின் தாக்கம் குறையலாம்



வயதானவர்களுக்கு, கால் மூட்டுகளில் ஏற்படும் வலியுடன் கூடிய வீக்கங்களுக்கு நிவாரணம் கிடைக்கலாம்