சருமம் ஜொலிக்க 1 டம்ளர் தேங்காய் பால் போதும்!



நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது



தேங்காய் பாலில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன



வயிற்று புண், வாய் புண் ஆகியவற்றை குணப்படுத்தும்



தோலில் பளபளப்பு தன்மை அதிகரிக்கும்



தேவையில்லாத நச்சுகள் அனைத்தும் வெளியேறும்



கீல்வாத பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள் தினமும் தேங்காய் பாலை குடிக்கலாம்



எலும்புகளை உறுதியாக்க உதவும்



தேங்காய் பால் குடிப்பது செரிமானத்திற்கு உதவுகிறது



நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்