காலை பொழுதில் கட்டாயம் செய்ய வேண்டிய விஷயங்கள்!



தூக்கம் மனிதனுக்கு முக்கியமான ஒன்று



இரவு 9 - 10 மணிக்குள் தூங்குவதை உறுதி செய்ய வேண்டும்



விடியற்காலையில் எழுதல் மிக முக்கியமான விஷயம்



சுடு நீரில் குளிப்பதைதான் பலரும் விரும்புகின்றனர்



காலையில் 6 - 7 மணிக்குள் குளிர்ந்த நீரில் குளித்துவிட வேண்டும்



தினமும் நம் உடல் மீது சூரிய ஒளி படவேண்டும்



உடல் மீது சூரிய ஒளி படும்படி நிற்பதால், வைட்டமின் டி கிடைக்கும்



அதிகபட்ச ஆற்றலைக் கொடுப்பவை காலை உணவுதான்



கட்டாயம் காலை ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும்