ஆணாதிக்க பூமியில் உதித்த ஓர் தைரிய சூரியன் குந்தவை ! சோழ இளவரசி . சுந்தர சோழரின் மகள் ஆதித்த கரிகால சோழனின் தங்கை , அருள்மொழிவர்மனின் தமக்கை . புத்திகூர்மை, முடிவெடுக்கும் திறன், உளவு பார்த்தல் என நாட்டை ஆளும் அத்தனை திறன்களும் உடையவள் சுயமாக வாழவும், சுதந்திரமாக இருக்கவும் விரும்பும் பெண் சோழ பேரரசில் மிகுந்த செல்வாக்கு பெற்றவள். வந்தியத்தேவனின் காதல் மனைவி ! தேசப்பற்று நிறைந்தவள் அழகும் விவேகமும் இவளது தனிச்சிறப்பு ராஜ தந்திரம் நிறைந்த சோழ இளவரசி புத்தி சாதுர்யம், மிகுந்த தயாள குணம், இரக்க சுபாவம் கொண்டவள் சோழ நாட்டு மங்கையருக்கே உரிய தனிச்சிறப்புகள் அனைத்தும் நிறைந்தவள்