ABP Nadu


சரவணன் அருள் 1970 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி சென்னையில் பிறந்தார்


ABP Nadu


இவரது தந்தை சரவணா செல்வரத்தினம் ஒரு பழம்பெரும் தொழிலதிபர்


ABP Nadu


நியூ சரவணா ஸ்டோர், தி லெஜண்ட் நியூ சரவணா என்ற விற்பனை மையங்களின் உரிமையாளர் ஆவார்


ABP Nadu


சரவணா ஸ்டோர் , குடும்பத்தால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய வியாபார நிறுவனமாகும்


ABP Nadu


லெஜண்ட் சரவணன் ஒரு பிரபலமான தொழிலதிபர் மற்றும் நடிகர் ஆவார்


ABP Nadu


விளம்பரங்களில் நடித்த பிறகு மிகவும் பிரபலமடைந்தார்


ABP Nadu


சமூக ஊடகத்தில் இவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது!


ABP Nadu


தயாரிப்பாளராக கோலிவுட்டில் அறிமுகமான இவர், 'லெஜண்ட்' என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார்


ABP Nadu


'லெஜெண்ட்' என்னும் திரைப்படத்தில் இவர் நடித்ததால் 'லெஜெண்ட் சரவணன்' என்று பலரால் அழைக்கப்படுகிறார்


ABP Nadu


இப்படம் ஜூலை 28ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது