எத்திராஜ் கல்லூரியில் BBA படித்துள்ளார் த்ரிஷா நயன் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை படிப்பு படித்துள்ளார் கல்லூரி செல்லும் முன்னரே நடிக்க வந்ததால் தொலைதூரக் கல்வியில் பிஏ படித்துள்ளார். மாஸ் மீடியா இளங்கலை படிப்பு படித்துள்ளார் காஜல் கம்ப்யூட்டர் அப்ளிக்கேஷன் இளங்கலை படிப்பு படித்துள்ளார் ஸ்ருதி ஹாசன் சைக்காலஜி படிப்பு படித்துள்ளார் நிவேதா பெத்துராஜ் மனித வள மேம்பாட்டு படிப்பில் முதுகலை படித்துள்ளார்