ஒரு நாளில் இரண்டு முறை முகம் கழுவ வேண்டும்.



வாரத்தில் குறைந்தது இரண்டு முறையாவது இயற்கையான பேஸ் மாஸ்க் பயன்படுத்த வேண்டும்



துரித உணவுகளை தவிர்த்தல் சிறப்பானது



தினமும் 8 மணி நேர தூக்கம் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் உதவும்



பன்னிர் ரோஜா இதழ்களை அரைத்து வடிகட்டி முகத்தில் தடவி வர முக பொழிவு அதிகரிக்கும்.



டார்க் சாக்லெட் வாரத்தில் ஒரு முறை சாப்பிட்டால் முக பரு குறையும்



ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்



இரவு தூங்குவதற்கு முன் கற்றாழையை முகத்தில் தடவி வர சரும வறட்சி குறையும்



தேனை உணவோடு சேர்த்து சாப்பிடலாம் அல்லது மஞ்சளோடு சேர்த்தோ முகத்தில் புசலாம்



பருவ கால பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும்