மொழிகள் கற்று கொள்ள இலவசமான சிறந்த செயலிகள் அறிவோம் உலகில் பல்வேறு மொழிகள் உள்ளன மொழிகளை அறிவதன் மூலம், பிற கலாச்சாரங்களை அறிய முடியும் மொழிகளை செயலிகள் மூலமாகவும் கற்று கொள்ள வாய்ப்பு ஒரே இடத்தில் இருந்தவாறு பல மொழிகளை செயலிகள் மூலமாக கற்று கொள்ளலாம் மெம் ரைஸ்( mem rise ) இந்த செயலியை கையாளுவது எளிமையாக இருக்கும் டூவோ லிங்கோ( duolingo ) கதைகள மூலமாக மொழிகளை இந்த செயலியில் கற்று கொள்ளலாம் ஹலோ டாக்( hello talk )