குழந்தைகளுடன் நயன் விக்கியின் கிறிஸ்துமஸ் க்ளிக்ஸ் ! கோலிவுட்டின் சென்சேஷன் ஜோடி நயன்தாரா விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் 9 ஆம் நாள் பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டனர் கல்யாணத்திற்கு பிறகு ஹனிமூன் சென்ற வண்ணம் இருந்து வந்தனர் அக்டோபர் மாதம் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோராகி விட்டதாக அறிவித்தனர் தல தீபாவளி ஸ்பெஷலாக குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டனர் நேற்று கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக குழந்தைகளுடன் இருக்கும் க்யூட் போட்டோவை வெளியிட்டனர் நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் கனெக்ட் திரைப்படம் வெளியானது கனெக்ட் திரைப்படத்தின் சிறப்பு காட்சியில் நயன் விக்கி ஜோடி சமீபத்தில் கலந்து கொண்டனர் அவர்களின் குழந்தைகளின் முகத்தை வெளிக்காட்டாமல் இருக்கின்றனர்