தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ் இவரது கிருஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள் வைரலானது டிக்கிலோனா படம் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் அனகா மாடலாக இருந்து திரையுலகிற்குள் நுழைந்தவர் இவரும் கீர்த்தி சுரேஷும் விளம்பரத்திற்கான படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டனர் படப்பிடிப்பிற்கு இடையே இருவரும் நடனமும் ஆடினர் பேரு வச்சாலும் வெக்காத..பாடலுக்காக இருவரும் நடனத்தில் சக்கை போடு பாேட்டுள்ளனர் இந்த வீடியோவிற்கு லைக்ஸ் குவிகின்றது இவர்களின் நடனமும் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றபடி உள்ளது கீர்த்தி-அனாகாவின் வைரல் நடன வீடியோ