இவர் ஒரு இன்ஜினியரிங் பட்டதாரி. மாடலிங்கில் ஆர்வம் ஏற்பட்டு, அந்தத்துறையில் கால் பதித்தார். ஹூரோ பண்டி படத்தில் அறிமுகமானார். பரேலி கி பர்ஃபி படத்திற்காக ‘தாதா சாகேப் பால்கே’ விருது வழங்கப்பட்டது. இவர் நடித்த மிமி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது பரமசுந்தரி பாடல் வேற லெவல் ஹிட் அடித்தது. ஹிருத்திக் ரோஷனின் பரம ரசிகை இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார்.