இந்தியாவின் முதல் பெண் வைல்ட்‌லைஃப் புகைப்படக்கலைஞர் ராதிகா ராமசாமி

இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண்மணி பி.வி.சிந்து

இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டில்

இந்தியாவின் முதல் பெண் போலீஸ் அதிகாரி கிரண் பேடி

இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி

விண்வெளியை அடைந்த முதல் இந்திய பெண்மணி கல்பனா சாவ்லா

இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர் ஜெயலலிதா

முதல் இந்திய பெண் சட்டமன்ற உறுப்பினர் முத்துலட்சுமி அம்மையார்

முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு

நோபல் பரிசு பெற்ற முதல் இந்திய பெண்மணி அன்னை தெரசா