சற்று முன் ஆன்ட்ரியா வெளியிட்ட போட்டோ! தென்னை மரங்களுக்குள் அதே பசுமையோடு அனைத்து உடைகளிலும் தனித்துவமானவர்! குருவாயூரப்பா பாடலை நினைவூட்டும் ஆன்ட்ரியா! பாடலால் மட்டுமல்ல படங்களாலும் கொள்ளை கொள்பவர்! சமீப புடவை போட்டோ மிகவும் பேசப்பட்டது! மாடர்ன் உடை அவருக்கு இயல்பானது பாடகியாக நடிகையாக அழகியாக அறியப்படுகிறார்! ஆன்ட்ரியாவின் சமீபத்திய ஹிட் அதிகம்! கேலி, கிண்டல், உற்சாகம் எப்போதும் ஆன்ட்ரியா தான்!