நடிகர் விஜய்யின் தீவிரமான ரசிகை சங்கீதா 'பூவே உனக்காக' படத்தின் வெற்றிக்கு பாராட்டை தெரிவிக்க லண்டனில் இருந்து வந்தார் சங்கீதா முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது ஒருவருக்கு ஒருவர் பிடித்திருக்க காதல் கனிந்தது லண்டனில் குடியேறிய இலங்கையைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரின் மகள் சங்கீதா இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் முடிவானது ஆகஸ்ட் 25, 1999 அன்று விஜய் - சங்கீதா திருமணம் நடைபெற்றது அன்பின் சின்னமாக ஒரு மகன் - மகள் உள்ளனர் மகன் சஞ்சய் 2000ம் ஆண்டு பிறந்தார் மகள் திவ்யா சாஷா 2005ம் ஆண்டு பிறந்தார்