சமீபத்தில் திருமணம் முடித்த ஜோடி சித்தார்த்-கியாரா



சேர்ஷா படத்தில் நடித்தபோது காதலித்த இவர்கள், 2 ஆண்டுகளாக டேட்டிங் செய்து வந்தனர்



ராஜஸ்தானின் ஜெய்சல்மர் பகுதியில் இவர்களது திருமணம் நடந்தது



தங்களது திருமண புகைப்படங்களை சில நாட்களுக்கு முன்னர் இருவரும் பகிர்ந்தனர்



சித்-கியாராவின் திருமண வீடியோ தற்போது வெளியாகியுள்ளது



இதில், இருவரின் க்யூட்டான காதல் தருணங்கள் படம்பிடிக்கப்பட்டுள்ளன



சித்தார்த்தைப் பார்த்து, கியாரா ‘சூப்பர்’ சொன்ன காட்சி



இவர்களின் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது



ரசிகர்கள் இந்த வீடியோவைப் பார்த்து ஆணந்த கண்ணீர் விடுகின்றனர்



சித்-கியாராவின் திருமண வீடியோ