சீதா ராமம் படம் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் மிருணாள் தாகூர்



அப்படத்தினால் இவருக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் கிடைத்தனர்



தெலுங்கு மற்றும் மராத்தி படங்களில் நடித்துள்ளார்



கும் கும் பாக்யா எனும் தொடர் மூலம் பிரபலமானார்



அக்‌ஷய் குமாருடன் செல்ஃபி எனும் இந்தி படத்தில் நடித்து வருகிறார், மிருணாள்



இப்படத்தில் மிருணாள் முக்கிய கதாபாத்திரத்தில் வருவதாக பேசப்படுகிறது



இதில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கு மிருணாள் நடனமாடியுள்ளார்



இவருடைய போட்டோக்கள் தற்போது வெளியாகியுள்ளது



‘நம்ம சீதாவா இது..’ என்று ரசிகர்கள் வாய்பிளக்கின்றனர்



இந்த போட்டோக்களை இவரது ரசிகர்கள் பரவலாக ஷேர் செய்து வருகின்றனர்