பாடகி அடெலிற்கு கிராமி விருது வழங்கிய ராக்



மிகவும் பிரபலமான ஆங்கிலப் பாடகி, அடெல்



ட்வைன் ஜான்சனை, பலரும் தி ராக் என்று அழைப்பர்



அடெல்லும் தி ராக்கும் நெருங்கிய நண்பர்களாக அறியப்படுகின்றனர்



இவர்கள் இருவரும் சமீபத்தில் நடந்த கிராமி விருதுகளில் கலந்து கொண்டனர்



அப்போது அடெலிற்கு சிறந்த பாப் பாடகருக்கான விருது கிடைத்துள்ளது



இந்த விருதினை தி ராக்தான் அடெலிற்கு வழங்கியுள்ளார்



இவர்கள் இதற்கு முன்னர் சந்தித்ததே இல்லையாம்



இதுதான் திராக்-அடெல் சந்திப்பது முதல் முறையாம்



இவர்களின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன