வட இந்தியாவிலிருந்து கோலிவுட்டிற்கு நடிக்க வந்த நாயகி பூனம் பாஜ்வா தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார் மொடாட்டி சினிமா என்ற தெலுங்கு படம் மூலம் திரையுலகிற்குள் நுழைந்தார் தமிழில் தெனாவட்டு படம் மூலம் பிரபலமானார் முத்தின கத்திரிக்கா மற்றும் அரண்மனை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் இன்ஸடாவில் இவருக்கு பல ஆயிரம் ஃபாலோவர்ஸ்கள் உண்டு அடிக்கடி போட்டோஷூட் செய்வது பூனம் பாஜ்வாவின் வழக்கம் அப்படி சில போட்டோக்களை தற்போது வெளியிட்டுள்ளார் இந்த போட்டோக்களை பதிவிட்டு, ‘அனைவருக்கும் காலை வணக்கம்’ என குறிப்பிட்டுள்ளார் இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்களை லைக்ஸ் குவித்து வருகின்றனர்