சினேகாவும் பிரசன்னாவும் தமிழ் சினிமாவின் பிரபல ஜோடி



இருவரும் கடந்த 2012 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர்



இவர்களுக்கு விஹான் என்ற மகனும் ஆத்யந்தா என்ற மகளும் உள்ளனர்



தீபாவளி கொண்டாடிய சினேகா- பிரசன்னா குடும்பம்


லேட்டஸ்டாக பிரசன்னா தனது மகள் ஆத்யந்தாவுடன்
பல போட்டோஸ்களை பதிவு செய்துள்ளார்



மகன் மற்றும் மகளுடன் ஒரு க்யூட் செல்ஃபி



பேமிலி வெகேஷன் க்ளிக்



மகளுக்கு நெயில் பாலிஷ் வைக்கும் பிரசன்னா



அழகிய குட்டி தேவதை ஆத்யந்தா



தாவணி போட்ட குட்டி தீபாவளி ஆத்யந்தா



சகோதரர் விஹானுடன் விளையாடும் ஆத்யந்தா



கதவை மெல்ல திறக்கும் க்யூட்டி ஆத்யந்தா