ப்ரீத்தியின் சொந்த ஊர் லக்னோ



நடிப்பு ஆர்வத்தால் சென்னை வந்துள்ளார்



தமிழ், தெலுங்கு மொழி நாடகங்களில் நடித்து வருகிறார்


திருமணம் சீரியலில் இவர் நடித்திருந்த ’அனிதா’ கதாபாத்திரம் செம ஹிட்




சித்தி-2 சீரியல் ’வெண்பா’வாக நடித்து வருகிறார்


சின்னத்திரையில் சாதிக்க வேண்டுமென்பதற்காக இங்கேயே செட்டில் ஆகிவிட்டாராம்



அவ்வப்போது மாடலிங்கும் செய்து வருகிறார்



கலக்குங்க ப்ரீத்தி