மனோ பாலா (இயக்கிய படங்கள்)
என் புருசன்தான் எனக்கு மட்டும்தான், பாரம்பரியம்


சிங்கம் புலி (இயக்கிய படங்கள்)
ரெட், மாயாவி


ரமேஷ்கண்ணா (இயக்கிய படங்கள்)
தொடரும்


தம்பி ராமையா (இயக்கிய படங்கள்)
மனுநீதி, இந்திர லோகத்தில் நா.அழகப்பன்


ரவி மரியா (இயக்கிய படங்கள்)
ஆசை ஆசையாய், மிளகா


சந்தான பாரதி (இயக்கிய படங்கள்)
மகாநதி,குணா


சித்ரா லட்ஷமணன் (இயக்கிய படங்கள்)
பெரிய தம்பி, சின்ன ராஜா


ஆர்.என்.ஆர்.மனோகரன் (இயக்கிய படங்கள்)
மாசிலாமணி,வேலூர் மாவட்டம்


ராஜ் கபூர் (இயக்கிய படங்கள்)
அவள் வருவாளா,சமஸ்தானம்


அழகம் பெருமாள் (இயக்கிய படங்கள்)
உதயா, ஜுட் ஆர் யூ ரெடி, டும் டும் டும்