ப்ரோமைலின் மற்றும் வைட்டமின் சி சத்துகள் நிறைந்த பழம் அன்னாசி பழம் சாப்பிட்டால் சளி, இருமல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் அன்னாசி பழத்தில் உள்ள சத்துகள் எலும்பு பகுதியை வலுப்படுத்தும் அன்னாசியில் உள்ள பீட்டாகரோட்டானால் கண்களுக்கு ஆரோக்கியம் அன்னாசியில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்டுகள் உள்ளது அன்னாசி பழம் ரத்தத்தில் உள்ள நச்சுப் பொருட்களை நீக்கும் அன்னாசி பழச்சாறு அருந்தினால் வயிற்று வலி, மஞ்சள் காமாலையில் இருந்து விடுபடலாம் அன்னாசிப்பழம் சாப்பிட்டால் சிலருக்கு அலர்ஜி ஏற்படலாம் அதிக அளவு அண்ணாசியை எடுத்து கொண்டால் பற்களின் எனாமல் பாதிக்கும் கர்ப்பிணி பெண்கள் கருத்தரித்த ஆரம்ப நாட்களில் இப்பழத்தை தவிர்ப்பது நல்லது