சர்க்கரை நோயாளிகள் அரிசி சாப்பிடலாமா என்பதே பலருக்கும் கேள்வியாக இருக்கிறது..



பலரும் சர்க்கரை நோயாளிகளுக்கு சப்பாத்தியை கொடுப்பார்கள்



அரிசி சாப்பிடுபவர்களுக்கும் எந்த அரிசி சாப்பிடுவது என்ற குழப்பம் இருக்கும்



சர்க்கரை நோயாளிகள் தங்களுக்கு ஏற்ற அரிசியை பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது



எனென்றால் அரிசியில் அளவிடப்படும் GI ஸ்கோர் இரத்த சர்க்கரை அளவில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்



அப்படி பார்க்கையில் பழுப்பு அரிசி சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றதாக இருக்கும் என்று கூறப்படுகிறது



காட்டு அரிசி சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் என்று கூறப்படுகிறது



பாஸ்மதி அரிசி சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவென்று கூறப்படுகிறது



குயினோவா என்றழைக்கப்படும் இந்த அரிசி சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதற்கு ஏற்றது என்றும் கூறப்படுகிறது



சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் அரிசியையும் அரிசியின் அளவையும் கவனிக்க வேண்டியது அவசியம்