பூமியில் நீர் எங்கு, எவ்வளவு உள்ளது குறித்து காண்போம்

நீர் மண்டலம்,திட வடிவில் பனிக்கட்டியாக,திரவ வடிவில் நீராக,வாயு வடிவில் நீராவியாகவுள்ளது.

கடலில் 97.25% நீர் உள்ளது

ஏரிகளில் 0.01% நீர் உள்ளது

பனிக்கட்டி மற்றும் பனிப்பாறைகளில்2.05% நீர் உள்ளது

நிலத்தடியில் 0.68% நீர் உள்ளது

ஏரிகளில் 0.01% நீர் உள்ளது

மண் ஈரப்பதத்தில் 0.0088% நீர் உள்ளது

காற்றின் ஈரப்பதத்தில் 0.001% நீர் உள்ளது.

ஆறுகளில் 0.0001% நீர் உள்ளது

உயிர்களில் 0.004% நீர் உள்ளது