ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஆண்ட்ரூ சைமெண்ட்ஸ்.



இவர் 1998ஆம் ஆண்டு முதல் முறையாக ஆஸ்திரேலிய அணியில் களமிறங்கினார்.



இவர் தன்னுடைய அதிரடி பேட்டிங் மற்றும் சிறப்பான பேட்டிங் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார்.



இவர் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் பல முறை சர்ச்சையில் சிக்கியுள்ளார்.



2003 மற்றும் 2007 உலகக் கோப்பை தொடர்களை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.



ஆண்ட்ரூ சைமெண்ட்ஸ் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சர்ச்சை ஒன்றில் சிக்கினார்.



இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 14 சர்வதேச டி20 போட்டிகளில் களமிறங்கி 337 ரன்கள் அடித்துள்ளார்.



ஆண்ட்ரூ சைமெண்ட்ஸ் 198 ஒருநாள் போட்டிகளில் களமிறங்கி 5088 ரன்கள் அடித்துள்ளார்.



இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கி 1462 ரன்கள் அடித்துள்ளார்.



இவர் ஐபிஎல் தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.