நடிகை & மாடல் ஆத்மிகா பானுச்சந்திரன் ஆத்மிகா மாடலிங் மூலம் நடிகையாக அறிமுகமானார் கோயம்புத்தூரில் பிறந்தவர் சென்னையில் படித்தவர் மீசைய முறுக்கு படம் மூலமாக நாயகியாக அறிமுகம் மீசைய முறுக்கு படம் மூலமாக மிகவும் பிரபலம் கோடியில் ஒருவன் படம் மூலமாக அறிமுகம் நராகாசூரன் படத்திலும் நடித்து வருகிறார் இவரது நடிப்பில் சில படங்கள் நடித்து வருகிறார் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிகிறது