பிரபல நடிகை அனிகா சுரேந்திரன் கேரளாவில் பிறந்தவர் குழந்தை நட்சத்திரமாக நடித்து மிகவும் பிரபலம் அஜீத்திற்கு மகளாக 2 படங்களில் நடித்துள்ளார் என்னை அறிந்தால், விஸ்வாசம் மூலம் மிக பிரபலம் 2010ம் ஆண்டு முதல் குழந்தை நட்சத்திரமாக நடிப்பு தற்போது டீன் ஏஜ் பெண்ணாக கலக்கி வருகிறார் தொடர்ந்து நடிக்க வாய்ப்புகள் வருகிறது இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் தொடர்ந்து பட வாய்ப்புகள் வருகிறது