சுற்றுலா தளங்களில் ஸ்வீட் கார்னை ஏன் விற்பனை செய்கிறார்கள்?



ஸ்வீட் கார்னில் நார்ச்சத்து நிறைந்துள்ளது



சுற்றுலா தளங்களில் நினைத்த நேரத்திற்கு உணவு கிடைக்காது



இது பசியை அடக்க உதவும், குறைந்த காசுக்கு கிடைக்கும். அத்துடன் நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காது



இதில் பல சத்துகள் நிறைந்துள்ளது



ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்து காணப்படுகிறது. தயாமின் எனப்படும் வைட்டமின் பி இதில் உள்ளது



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி இதில் உள்ளது



இதில் உள்ள லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் கண்களில் புரை வராமல் பாதுகாக்கலாம்



இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கலாம்



கொலஸ்ட்ராலை குறைக்க உதவலாம்