விளையாடுவதால் மன அழுத்தம் குறையும் என ஆய்வுகள் தெரிவிக்கிறது



ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரிட்டன், ஸ்வீடன் மற்றும் ப்ரேசில் நாட்டை சேர்ந்த ஆய்வாளர்கள் இது தொடர்பாக ஆய்வு செய்துள்ளனர்



இவர்கள் நடத்திய ஆய்வு, பிப்ரவரியில் The British Journal of Sports Medicine எனும் பத்திரிகையில் வெளியிடப்பட்டது



விளையாடுவதால் எந்த ஒரு பெரிய பாதிப்பும் ஏற்படாது



சில நேரங்களில் சுளுக்கு பிடித்துக்கொள்ளலாம், தசைகளில் வலி வரலாம்



உடலுக்கு வேலை கொடுக்கும் போது எண்டோர்பின் ஹார்மோன்கள் வெளியாகும்



இந்த ஹார்மோன், ஃபீல் குட் உணர்வை தரும்



சைக்கிள் ஓட்டுவது, நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி போன்றவற்றை செய்யலாம்



இதனால் நல்ல தூக்கமும் வரும்



தொடர்ந்து செய்து வந்தால் ஒரு கட்டத்தில் மன அழுத்தம் காணாமல் போகும் வாய்ப்புகள் அதிகம்...