பலருக்கும் மக்கனா என்கிற தாமரை விதைகளை பற்றி தெரியாது



இதை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் சில..



கால்சியம், மெக்னீசியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன



மக்கானாவில் புரதம் மற்றும் நார்ச்சத்தும் உள்ளன



மக்கானாவில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நாள்பட்ட நோய்களிலிருந்து பாதுகாக்கலாம்



இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக்கொள்ள உதவலாம்



உடல் எடையை குறைக்க உதவும்



உடலை இளமையாக வைத்துக்கொள்ள உதவலாம்



சரும அழகை மேம்படுத்த உதவும்



மாலையில் திடீர் பசி வந்தால், இனி இதை சாப்பிட்டு பழகலாம்