பொரியல், ஆம்லெட் அல்லது வேகவைத்த முட்டையை நீங்கள் அதிகமாக விரும்புகிறீர்களா



முட்டை அதிக புரதம், கோலின் மற்றும் செலினியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது



பொரியல், ஆம்லெட் அல்லது வேகவைத்த முட்டையை நீங்கள் அதிகமாக விரும்கிறீர்களா



முட்டையில் எண்ணெய் சேர்க்காமல் வேகவைத்து சாப்பிட்டால் கூடுதல் நன்மை



கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வேகவைத்த முட்டைகள் நல்லது



உங்கள் முடியை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது



மூளை ஆற்றலை அதிகரிக்க உதவும்



எடை இழப்புக்கு உதவுகிறது



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்



உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்