டிஸ்னி லேண்ட் எனப்படும் டிஸ்னி உலகம் உலக புகழ்பெற்ற பிரம்மாண்டமான பொழுதுபோக்கு பூங்கா16 ஆம் தேதி 1955 ம் ஆண்டு கட்டப்பட்டது.
உலகின் மிகப்பெரிய பொழுதுபோக்குப் பூங்காவான வால்ட் டிஸ்னி பூங்காக்கள் கலிபோர்னியா, புளோரிடா, பாரீஸ், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகிய ஆறு இடங்கங்களில் அமைந்துள்ளன.
30,080 ஏக்கர் (12,173 ஹெக்டேர் ; 47 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டது.
இது தொடங்கப்பட்டு 60 ஆண்டுகளுக்கும் மேலாகிறது.
இந்த பிரம்மாண்ட பொழுதுப்போக்கு பூங்கா தொடங்கப்பட்ட போது, நுழைவுக் கட்டணமாக 1 அமெரிக்க டாலர் வசூலிக்கப்பட்டது.
2014 ஆம் ஆண்டிலேயே இதற்கு 200 கோடிக்கும் மேல் பயணிகள் வந்ததாக கூறப்படுகிறது.
இது ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
பலரின் கனவும் ஒரு முறையாவது டிஸ்னி லேண்டை பார்த்துவிட வேண்டும் என்றுதான்.
இதன் உள்ளே, டிஸ்னி கீழ் தயாரிக்கப்பட்ட அனிமேடட் திரைப்படங்களின் கதாப்பாத்திரங்கள் மற்றும் அதற்கென தனியாக ஒரு அரங்கம் அமைக்கப்பட்டிருக்கும்.