உடலை நீரேற்றமாக வைத்திருக்க கூடிய பழங்கள் தெரியுமா

சில பழங்களில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது, எந்த பழங்கள் தெரியுமா..

உடலில் நீர்சத்து இல்லையெனில் உடல் சோர்வு, தலைவலி, ரத்தம் அழுத்த குறைவு ஏற்படும்

ஆப்பிள்

ஆரஞ்சு பழம்

அண்ணாச்சி பழம்

கிர்ணி பழம்

தண்ணீர் பழம்

ஸ்ட்ராபெரி

அவகொடா