பிப்ரவரி 13 ஆம் தேதியான இன்று கிஸ் டே கொண்டாடப்படுகிறது

முத்தம் கொடுப்பதால் உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள்..

நுரையீரல் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு எதிராக போராடும்

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது

இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது

கலோரிகளை கரைக்க உதவுகிறது

முத்தம் கொடுக்கும் போது டோபமைன் வெளியாகும்

பயத்தை போக்க உதவும்

மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது

ஆயுட்காலத்தை நீட்டிக்க உதவும்