யூரிக் அமிலத்தால் ஏற்படும் மூட்டு வலிக்கு புதினா இலைகள் நல்ல தீர்வு தெரியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.



ஒரு கை அளவு நறுக்கிய புதினா இலைகள் /2 கப் தண்ணீர்



1 டேபிள் ஸ்பூன் வெல்லம் /அரை டீஸ்பூன் எலுமிச்சை



ஒரு டீஸ்பூன் சீரகத் தூள் / தேவையான அளவு பிங்க் சால்ட்



அதை ஜூஸர் மிக்சரில் போட்டு வெல்லம், எலுமிச்சை சாறு, சீரகத் தூள், பிங்க் சால்ட்



எல்லாவற்றையும் சேர்த்து ஹை ஸ்பீடில் போட்டு அரைக்கவும்.



சோகமான மனநிலை, வயிறு கோளாறு, மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது.



செரிமானத்திற்கு உதவுகிறது.



தலைவலியை நீக்கவும் புதினா அருமருந்தாக உள்ளது



தினமும் அல்லது வாரம் ஒரு முறை புதினாவை அரைத்து முகத்தில் தேய்த்துவந்தால் முகப்பருகள் வராமல் தடுக்கிறது.