காலை உணவை ஏன் தவிர்க்கக் கூடாது



காலை உணவை ஒரு ராஜாவைப் போல் சாப்பிடுங்கள் என்று சொல்வார்கள்.



நமது உடலுக்கு தேவையான சக்திகளை உற்பத்தி செய்ய உதவுகிறது



காலை உணவை நீங்கள் கொழுப்பு நிறைந்த உணவாக சாப்பிடுவது நல்லது.



காலை உணவை புறக்கணிப்பதால் அது இதய நோய்களுக்கு வழிவகுக்கலாம்



காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு புற்றுநோய் வரும் அபாயம் இருக்கிறது.



காலை எழுந்த பின்னர் உணவருந்தாமல் வேலைக்கும் செல்லும்பட்சத்தில்



அந்த நாள் முழுவதும் ஒருவிதமாக எரிச்சல் உணர்வு மேலோங்க வாய்ப்பிருக்கிறது



உடல் எடை அதிகரிக்கும்



நாம் செய்யும் வேலையில் முழு கவனம் செலுத்த முடியாது என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.