சாதாரணமான தேநீரை விட கிரீன் டீயில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன



குறிப்பாக எடை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது



கிரீன் டீயை நீங்கள் தண்ணீர் போல குடிக்கக் கூடாது



நாள் முழுவதும் குறிப்பிட்ட நேரங்களில் கொஞ்சம் கொஞ்சமாக உணவுடன் கிரீன் டீ குடிக்கலாம்



இதனை உடற்பயிற்சிக்கு பின்னர் குடிக்க வேண்டும்



உங்கள் இரத்த ஓட்டத்தில் ஆக்ஸிஜனேற்றத்தின் அளவை அதிகரிக்கும்



உடற்பயிற்சிக்குப் பிறகு உடலை ஹைட்ரேட்டாக வைத்திருப்பது அவசியமான ஒன்று



உடற்பயிற்சி செய்த பிறகு புரோட்டீன் ஷேக்குகளை குடிக்க விரும்புகிறார்கள்



ஆனால் கிரீன் டீ அதற்கு ஒரு சிறந்த மாற்றாக இருக்கும்



அதில் சர்க்கரை சேர்க்காத க்ரீன் டீ சிறந்த தேர்வாக இருக்கும்