பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை கிருத்தி சனோன் கிருத்தி சனோன் பிறந்து வளர்ந்தது புது தில்லியில் ஜெய்பீ இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றவர் நெநோக்கடனினே (2014) என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் 'ஹீரோபண்தி' திரைப்படம் மூலம் ஹிந்தியில் என்ட்ரி கொடுத்தார் நடிகர் பிரபாஸ் ஜோடியாக 'ஆதிபுருஷ்' திரைப்படத்தில் நடித்து வருகிறார் பாலிவுட் சினிமாவில் வாய்ப்புகள் குவிய கிளாமர் புகைப்படங்கள் முக்கியம் - கிருத்தி சனோன் பார்முலா பிரபாஸுடன் கிருத்தி சனோன் காதல் எனும் கிசு கிசு தான் ட்ரெண்டிங்கில் உள்ளது மீமீ என்ற திரைப்படத்தில் கர்ப்பிணியாக நடித்ததன் மூலம் பாராட்டுகளை குவித்தார் ஹாட் கிளாமர் போட்டோஸ் போஸ்ட் செய்வதில் 'குயின்' கிருத்தி சனோன்