தமிழில் முன்னணி நடிகையாக இருந்தவர் சதா



தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்துள்ளார்



ஜெயம் என்ற தமிழ் படத்தின் மூலம் திரையுலகிற்குள் நுழைந்தார், சதா



அந்நியன், உன்னாலே உன்னாலே ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்



நீண்ட நாட்களுக்கு பிறகு எலி படத்தில் நடித்திருந்தார்



இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களுள் சதாவும் ஒருவர்



அடிக்கடி போட்டோஷூட் செய்வது இவரது வழக்கம்



சதாவிற்கு இன்ஸ்டாவில் பல ஆயிரம் ஃபாலோவர்ஸ் உண்டு



சிலர், இவரின் தற்போதைய தோற்றத்தைப் பார்த்து ‘சதாவா இது’ என்று வாய்பிளக்கின்றனர்



சதாவின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன